Wednesday 5 July 2017

வலியுள்ள சிறுநீரக கல் நோயிலிருந்து இருந்து விடுபட நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்

சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது அதுவே சீறுநீரக கல் ஆகும்.

http://www.siiut.com/kidney-stone-treatment/

சீறுநீரக கல் ஏற்பட காரணங்கள்

முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.

பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அறிகுறிகள்

  • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும்           அதிகரிக்கும் வலி
  • குமட்டல், வாந்தி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  • அடிவயிற்றில் வலி
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
  • சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்

எப்பொழுது மருத்துவ நிபுனரை அணுகலாம்?

சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறுநீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்.

எங்கள்  SIIUT (தென்னிந்திய சிறுநீரக மாற்று சிகிச்சை மையம்) சென்னையிலேயே சிறுநீரக கல் மற்றும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட எல்லா வகையான  நோய்க் காண சிகிச்சைகளும புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு குறைவான கட்டணத்தில் மிகச் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

http://www.siiut.com/contact-urology-treatment-center/
Visit Us : www.siiut.com
Mail Us : urologyhospital123@gmail.com

உங்கள் குழந்தையின் சிறுநீரக பிரச்சினைகளை அறிந்து கொண்டு சிகிச்சை மேற்கொள்ளுங்கள்

இன்று பல குழந்தைகள் சிறுநீரக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பலநேரங்களில் இப்பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பல பெற்...